நாள் : 11.04.2025
--------------------------------------------
காலை 07.00 மணிக்கு
சிலுவைப்பாதை
மேதகு ஆயர். சிங்கராயன்,
மேனாள் ஆயர், சேலம் மறைமாவட்டம்
--------------------------------------------
காலை 09.00 மணிக்கு
திருவிழா கூட்டுத் திருப்பலி
மேதகு ஆயர். அருள்செல்வம் ராயப்பன்,
சேலம் மறைமாவட்டம்
--------------------------------------------
காலை 11.00 மணிக்கு அன்பு உணவு வழங்கப்படும்.